தினகரன்
நாள் மார்ச்,19,2011
கூடலூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்
நடைபெற்றது.
ஐ.நா.சபை 2011ம் ஆண்டை சர்வதேச
வனவள ஆண்டாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி
வருகிறது.முதன்முறையாக கூடலூரில் வ.உ.சி.
நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு தலைமையாசிரியை
வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்
முத்துக்கண்ணன் வரவேற்றார்.கவிஞர் ஓவியாதனசேகர் பேசினார்.
:சுந்தர்
முதல் பக்கம்
May 11, 2011
கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்
தினத்தந்தி
நாள்:மார்ச் 21,2011
2011ம் ஆண்டை சர்வதேச வனவள
ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்திருப்பதைத்
தொடர்ந்து தேனிமாவட்டம்
கூடலூர் வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
வளாகத்தில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகிறது.
முதன்முறையாக கூடலூர் பள்ளியில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்று பேசினார்.
கவிஞர் ஓவியா தனசேகர் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர்
தே.சுந்தர்,அறிவியல் இயக்க ஆர்வலர் சி.பிரகலாதன்
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
துளிர் இல்லம்,மழலையர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வ.உ.சி.பள்ளி ஆசிரியர் கா.சிவமூர்த்தி நன்றி கூறினார்.

Apr 11, 2011
கோடை அறிவியல் திருவிழா:2011
துளிர் இல்லக் குழந்தைகளுக்கான
கோடை அறிவியல் திருவிழாவிற்கான
தயாரிப்பு மற்றும் திட்டமிடல் கூட்டம்
ஏப்ரல் 10 அன்று மதுரை
பாசிங்காபுரத்தில் நடைபெற்றது.
துளிர் அறிவியல் மைய
ஒருங்கிணைப்பாளர் திருமிகு.தியாகராஜன்
திருமிகு.அமலராஜன்
திருமிகு.பாண்டியராஜன்
பேரா.கடசாரி மற்றும் துளிர் இல்ல தொண்டர்களும்
கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டத்திலிருந்து
மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் கலந்துகொண்டார்.
நமது மாவட்டத் துளிர் இல்லக்குழந்தைகளுக்கான
கோடை அறிவியல் திருவிழா திட்டமிடல் கூட்டம்
விரைவில் நடைபெற உள்ளது.

Subscribe to:
Posts (Atom)