அக்டோபர்,8,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். அமைப்பு மாநில மாநாடு-பங்கேற்ற அனுபவம், இளைஞர் அறிவியல் மாநாட்டில் மாவட்ட பங்கேற்பு-பரிசீலனை, திறனறிதல் போட்டி-பள்ளிகளை அணுகுதல், புதிய முயற்சிகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. முனைவர்.ஜி.செல்வராஜ், பேரா.ஆர்.பாண்டி, ஹ.ஸ்ரீராமன், பா.வெங்கடேஸ்வரன், அ.சதீஷ், முத்து.மணிகண்டன், கவிஞர். இதயகீதன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல் பக்கம்
Oct 8, 2009
Sep 25, 2009
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
செப்டம்பர்,25,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கம்பம் ஆம்ஸ்ட்ராங் துளிர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். அமைப்பு மாநில மாநாடு, குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திறனறிதல் போட்டி, துளிர் மேளா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலச்செயலாளர் திருமிகு. மு.தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஹ.ஸ்ரீராமன், முனைவர்.எஸ்.கண்ணன், கா.தேவன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Aug 14, 2009
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
ஆகஸ்ட்,14,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாடு-கருத்தாளர்கள், இளைஞர் அறிவியல் மாநாடு ஆகியவை குறித்து பேசப்பட்டது. பேரா.எஸ்.எம்.எஸ்.சௌகத் அலி, முனைவர்.ஜி.செல்வராஜ், மு.குமார், மு.பாலகிருஷ்ணகுமார், ஓவியாதனசேகரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)