முதல் பக்கம்

Sep 25, 2009

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

செப்டம்பர்,25,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கம்பம் ஆம்ஸ்ட்ராங் துளிர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். அமைப்பு மாநில மாநாடு, குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, திறனறிதல் போட்டி, துளிர் மேளா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலச்செயலாளர் திருமிகு. மு.தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஹ.ஸ்ரீராமன், முனைவர்.எஸ்.கண்ணன், கா.தேவன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.