முதல் பக்கம்

Jul 18, 2009

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

ஜூலை,18,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாடு பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட மாநாடு, ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதின ஏற்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.ராஜா, மலைச்சாமி, மு.குமார், மு.பாலகிருஷ்ணகுமார், ஓவியாதனசேகரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Jul 11, 2009

7-வது தேனி மாவட்ட மாநாடு

ஜூலை,11,2009 அன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு தேனி,பொம்மையகவுண்டன்பட்டி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி கிளைச்செயலாளர் கே.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மு.குமார் வரவேற்றார். மதுரை துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசினார். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. சின்னமனூர் அன்பழகன், ஆண்டிபட்டி வெங்கடேசன் மற்றும் ஓவியாதனசேகரன் ஆகியோர் விவாதத்தில் பங்கெடுத்தனர். 

மதுரை, கள்ளர் சீரமைப்புத்துறையின் கல்வி அலுவலர் திருமிகு. எம்.அசோகன், மாவட்ட கல்வி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவிஞர். வனராசா இதயகீதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர் பேரா.சோ.மோகனா சூரிய கிரகணம்-அறிவியலும் மக்களும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநிலக் கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. அ.அமலராஜன் நிறைவுரையாற்றினார். கிளைப்பொருளாளர் பா.செந்தில்குமரன் நன்றி கூறினார். 

மோகன்குமார மங்கலம், ஜெயமுருகன், பா.ரமேஷ், ஆர்.ராஜீவ், கே.சுகாசினி, எல்.உமாதேவி, ஐயப்பன், போடி.சரவணன், ரட்சகன் மற்றும் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கோகிலாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான துளிர் இல்லக் குழந்தைகள் கலந்துகொண்டனர். 

புதிய மாவட்டத் தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக தே.சுந்தர், மாவட்டப் பொருளாளராக எஸ்.வெங்கடேஸ்வரி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர்களாக பேரா.மு.முகமது ஷெரீப், அழகுகணேசன் மாவட்டத் துணைச் செயலாளர்களாக முனைவர். ஜி.செல்வராஜ், பேரா.எஸ்.ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக பேரா.எஸ்.எம்.சௌகத் அலி, பேரா.எஸ்.கண்ணன், பேரா.ஆர்.பாண்டி, டாக்டர்.சுரேஷ், திரு.ஜவகர், திரு.சேவியர் ஆகியோரும் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன், கே.பெரியசாமி, மலர்விழி, மு.பாலகிருஷ்ணகுமார், கே.சுகாசினி, பிரேம்குமார், மலைச்சாமி, எஸ்.சரவணன், வெங்கடேஷ், வாஞ்சிநாதன், உதயக்குமார், போடி.சரவணன், ரட்சகன், ரமேஷ், மகேஷ், தேவன், ஓவியாதனசேகரன், செந்தில்மணி, முரளிகிருஷ்ணன், ராஜமகேந்திரன், குணசேகரன், முத்து.மணிகண்டன், மு.குமார், அ.சதீஸ், ஆர்.குமார், பாலமுருகன், நாகராஜ், எஸ்.ராஜூ, எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

7-வது மாவட்ட மாநாடு

ஜூலை,11,2009 அன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு தேனி,பொம்மையகவுண்டன்பட்டி, அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேனி கிளைச்செயலாளர் கே.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மு.குமார் வரவேற்றார். 
மதுரை துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.மு.தியாகராஜன் துவக்கவுரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் வேலையறிக்கை மற்றும் பொருளறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசினார். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. சின்னமனூர் அன்பழகன், ஆண்டிபட்டி வெங்கடேசன் மற்றும் ஓவியாதனசேகரன் ஆகியோர் விவாதத்தில் பங்கெடுத்தனர். 