முதல் பக்கம்

Jul 18, 2009

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

ஜூலை,18,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாடு பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட மாநாடு, ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதின ஏற்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பேரா.எஸ்.ராஜா, மலைச்சாமி, மு.குமார், மு.பாலகிருஷ்ணகுமார், ஓவியாதனசேகரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment