அக்டோபர்,8,2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். அமைப்பு மாநில மாநாடு-பங்கேற்ற அனுபவம், இளைஞர் அறிவியல் மாநாட்டில் மாவட்ட பங்கேற்பு-பரிசீலனை, திறனறிதல் போட்டி-பள்ளிகளை அணுகுதல், புதிய முயற்சிகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. முனைவர்.ஜி.செல்வராஜ், பேரா.ஆர்.பாண்டி, ஹ.ஸ்ரீராமன், பா.வெங்கடேஸ்வரன், அ.சதீஷ், முத்து.மணிகண்டன், கவிஞர். இதயகீதன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment