ஜனவரி,4,2010 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அவசரச் செயற்குழு கூட்டம் தேனி பாரதி புத்தகாலய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். நியூட்ரினோ ஆய்வரங்கம் கருத்தரங்கம் நடத்துவது- சின்னமனூர் நகரில் மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஹ.ஸ்ரீராமன், பேரா.எஸ்.ராஜா, பா.வெங்கடேஷ், ப.மோகன் குமாரமங்கலம், பேரா.ஆர்.பாண்டி, ஓவியாதனசேகரன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment