கம்பம் :
தேனி மாவட்ட அறிவியல் இயக்க
செயலாளர் சுந்தர் அறிக்கை: தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு
மாவட்ட அளவில் அக் டோபரிலும்,
மாநில அளவில் நவ.,
மாதம் கோவையிலும், தேசிய அளவில்
டிச., 27 முதல் 31 தேதி வரை ஹரியானா
மாநிலத்திலும் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங் கேற்கும் அனைவருக்கும்
சான்றிதழ்
வழங்கப்படும். சிறந்த ஆய்வுகள் புரிந்த
குழந்தைகளுக்கு "இளம் விஞ்ஞானியர்'
விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர்
94880
11128 என்ற மொபைலில் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment