அக்டோபர் 23, எர்னஸ்ட் ஜூலியஸ் ஓபிக்(Ernst Julius Öpik (October 23, 1893 – September 10, 1985) பிறந்த தினம். இவர் ஒரு வானவியலாளர்; வானவியல் இயற்பியலாளர். எர்னஸ்ட் பிரபஞ்சத்தின் பரிணாமம் பற்றி சொன்னவர். விண்கலங்கள் உருவாகுமுன்பே, செவ்வாயில் பள்ளங்கள் உள்ளம்ன என்று யூகித்து கூறியவர். நமது பக்கத்து வீடான ஆண்ட்ரோமிடாவிலுள்ள நெபுலாக்கள் பற்றியும் சொன்னவர். எர்னஸ்ட் விண்கற்கள் பற்றியும் ஏராளமாய் தெளிவு படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment