நண்பர்களே, இன்று அக்டோபர் 7 ம் நாள், நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr ,7 October 1885 – 18 November 1962) ) என்ற டேனிஷ் இயற்பியல் விஞ்ஞானி பிறந்து இன்றுடன் 125 ஆண்டுகள் ஆகின்றன. அவரது தந்தை ஒரு உடலியல் பேராசிரியர். தமையன் ஒரு கணிதவியலாளர். எலெக்ட்ரான்கள் அணுக்களின் உட்கருவைக் சுற்றி வட்டப் பாதையில் சுழலுகின்றன என்பதை கண்டறிந்தவர் போர். அணுக்களின் கட்டமைப்புக்கும்( atomic structure), குவாண்டம் இயக்கவியலுக்கும் (quantum mechanics)அடிப்படை விதிகளை விதைத்து உருவாக்கியவர். இதற்காக போர் 1922 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசினையும் பெற்றவர்.
prof.s.mohana.
prof.s.mohana.
No comments:
Post a Comment