ஜனவரி,16,2012 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்விக்குழுவின் சார்பில் கம்பத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநிலச்செயற்குழுவின் முடிவின்படி மாநில அளவிலான செயல்வழிக்கற்றல் பற்றிய ஆய்வுக்கான திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை ஆசிரியர், கல்வியாளர், கல்வி ஆய்வாளர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர், பெற்றோர், அறிவியல் இயக்க நண்பர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் நண்பர்கள் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment