முதல் பக்கம்

Mar 19, 2011

கடந்த 300 ஆண்டுகளில் 134 பறவை இனங்கள் அழிவு

 

கடந்த 300 ஆண்டுகளில் 

134 பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. பிரிட்டனைச் 

சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இவைகளில் 27 பறவை இனங்கள் 18-ம் நூற்றாண்டிலும், 51 பறவைபறவைபறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. மேலும் 625 பறவை இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள பறவை இனங்களில்பறவை இனங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளன. இந்தியாவில் வல்லூறு, நீர்பறவை போன்றவை அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 225 பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன. அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 32 பறவை இனங்களில் இனங்கள் 19-ம் நூற்றாண்டிலும், 56 இனங்கள் 20-ம் நூற்றாண்டிலும் அழிந்துபோயுள்ளன. இந்த நூற்றாண்டில் இதுவரை 3 அதிகபட்சமாக 1226

எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. இதுபோல பறவைகள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. ஆசிய – பசிபிக் பகுதிகளில் வசித்து வந்த பல பறவைகள் இடம் பெயர்ந்துள்ளன. வாழ்வதற்கு போதிய சூழ்நிலை இல்லாததே பல நூறாண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து பறவைகள் இடம்பெயரக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment