முதல் பக்கம்

Aug 28, 2011

மயில்சாமி அண்ணாதுரை, ஜான்லோக் பெயர்டு துளிர் இல்லங்கள் துவக்கம்

2011,ஆகஸ்ட்,20 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் நாராயணத்தேவன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் மயில்சாமி அண்ணாதுரை, ஜான்லோக் பெயர்டு துளிர் இல்லங்கள் துவக்கவிழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு தலைமையேற்றுத் துவங்கிவைத்தார்.கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார்.மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றி விளக்கிப் பேசினார்.

No comments:

Post a Comment