தினமலர்: கம்பம்: பிப்ரவரி,12
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் அறிக்கை:
2012ம் ஆண்டு ஆற்றல் ஆண்டு என்பதால் அதனை மையப்படுத்தி போட்டிகள் நடைபெறும். ஓவியப்போட்டிகள் எங்கும் ஆற்றல் எதிலும் ஆற்றல் என்ற தலைப்பிலும் கட்டுரைப்போட்டிகள் மனித வாழ்வின் மாற்றத்திற்கு ஆற்றலின் பங்கு, கவிதை போட்டிகள் ஆற்றலை அறிவோம் ஆற்றலால் உயர்வோம், சொலவடை போட்டிகள் பெண்கள் வாழ்வில் சொலவடை, கதை, புகைப்படத்திற்கு எல்லாம் ஆற்றல் மயம் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது. பிப்.18ற்குள் படைப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குட்டியாபிள்ளை தெரு, கம்பம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

No comments:
Post a Comment