தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன்-ப.சிவகாமி சுந்தரி ஆகியோரின் திருமணவிழா பிப்ரவரி,12,2012 அன்று கூடலூரில் நடைபெற்றது.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் அ.அமலராஜன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன், மாவட்ட ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர். எஸ்.கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் முனைவர்.சி.கோபி, மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவாஜி, மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர்கள் பேரா.ஆர்.பாண்டி, ஜெயமுருகன், சி.பிரகலாதன், சி.பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ப.மோகன் குமாரமங்கலம், ஆர்.இன்பசேகரன், கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக் குமார், பொருளாளர் ஓவியாதனசேகரன், கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், போடிக்கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர், ஆண்டிபட்டி செயலாளர் ஆர்.அம்மையப்பன், தேனி செயலாளர் மு.தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொறுப்பாளரின் இல்ல விழா இயக்க விழாவாக மிகச்சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment