ஏப்ரல்,8, 2012 அன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கம்பம் அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு, உலக புத்தக தினம், கிளைச் செயல்பாடுகள், குழந்தைகள் அறீவியல் திருவிழா ஆகிய தலைப்புக்களின் கீழ் விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மு.மணிகண்டன், க.முத்துக்கண்ணன், மு.தெய்வேந்திரன், ஹ.ஸ்ரீராமன், எஸ்.சேசுராஜ், மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ.அமலராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment