முதல் பக்கம்

Mar 17, 2013

மாவட்டச் செயற்குழு கூட்டம்

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஜூலை,12,2012 அன்று மாலை தேனி வேலன் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாடு-பயிற்சி முகாம், வினாடி-வினா, திறனறிதல் தேர்வு, இளைஞர் அறிவியல் திருவிழா ஆகிய தலைப்புக்களின் கீழ் விவாதம் நடந்தது. மு.தெய்வேந்திரன், அ.முகமது ஆசிக், எஸ்.மனோகரன், எஸ்.ராம்சங்கர், ஆர்.அம்மையப்பன், சு.ஸ்ரீ.சியாம் சுந்தர், எஸ்.சேசுராஜ், தே.சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment