முதல் பக்கம்

Mar 17, 2013

கிளைப்பொறுப்பாளர்கள் சந்திப்பு


ஆகஸ்ட்,15, 2012 அன்று போடி-சிலமலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கிளைப்பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கிளைச் செயல்பாடுகளில் தொய்வு, உடனடிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேனி கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன், கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன், போடி கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர், மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment