தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி,25,2013 அன்று மாலை தேனி அல்லிநகரம் நகராட்சித் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். அஞ்சலித்தீர்மானம் மற்றும் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெற்ற வேலைகள், குடும்ப நிகழ்வுகள், மாநிலச் செயற்குழு முடிவுகள், கிளை, மாவட்ட மாநாடுகள், எதிர்காலத் திட்டமிடல் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. வி.வெங்கட்ராமன், எஸ்.ராம்சங்கர், எஸ்.மனோகரன், ஆர்.அம்மையப்பன், எஸ்.சேசுராஜ், மு.தெய்வேந்திரன், மு.மணிகண்டன், தே.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment