முதல் பக்கம்

Mar 17, 2013

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்


ஏப்ரல், 5, 2012 அன்று தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் தேனி பேருந்துநிலையம் அருகில் நடைபெற்றது. மாநில செயற்குழு திட்டமிடல், குழந்தைகள் அறிவியல் திருவிழா ஆகிய தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன், மாவட்டச்செயலாளர் தே.சுந்தர், மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி, மாவட்டத்துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment