பிப்ரவரி,28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 28ஆம் தேதி பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வருசநாடு-பூசனூத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பவர்பாயிண்ட் விளக்கத்துடன் பேசினார். 75 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment