முதல் பக்கம்

Nov 5, 2010

வினாடி வினா போட்டி

தினகரன்
கூடலூர்_ஆக.8,2010
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உத்தமபாளையம் வட்டார அளவிலான
6முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு,தனியார் மற்றும் துளிர் இல்ல மாணவ.மாணவியர்களுக்கான வினாடிவினா போட்டி கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்தது.
துளிர் அறிவியல் மைய இயக்குநர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி முதல்வர் அனுசுயா துவக்கிவைத்தார்.
தமிழ்,சமூக அறிவியல்,
இயற்பியல்,வேதியியல், பல்லுயிரியியல் என பல சுற்றுகளில் போட்டி நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு ராமன்,
மாவட்ட செயலாளர் சுந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போட்டியின் இறுதியில்
ஒரு பிரிவுக்கு மூன்று குழுக்கள் என ஒன்பது குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது.
ஆக.19ல் விருதுநகரில் நடக்கும் மண்டல அளவிலான நிகழ்ச்சியில் தேர்வான குழுக்கள் கலந்து கொள்கின்றன.

No comments:

Post a Comment